ஏரியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு

img

மருத்துவக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுசேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.